தானை
பொருள்
தானை(பெ)
- சேனை
- கடந்தடு தானை (புறநா. 110)
- ஆயுதப்பொது. (பிங். )
- ஆடை
- கொடுந்தானைக் கோட்டழகும் (நாலடி. 131)
- கரந்துவரலெழினி
- தானையை விட்டிட் டொல்கி (சீவக. 675)
- முசுண்டி என்னும் ஆயுதம். (பிங். )
- தானாக செயல்படும் (Automatic)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- infantry
- weapon in general
- cloth
- Stage curtain
- A kind of sledge-hammer, a weapon
பயன்பாடு
- ஆகாய கடல் வெளிச்சமரில் ஆனையிறவை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தானை மட்டுமே தமிழர்களால் பயன்படுத்தப்பட்டது.
(இலக்கியப் பயன்பாடு)
- மண்டமர் கடக்கும் தானைத் திண்தேர் (புறநானூறு, 226)
தொடர்புடைய சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தானை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி