உள்ளடக்கத்துக்குச் செல்

தாப்புலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தாப்புலி(பெ)

  1. வலிமை மிக்க புலி
    • தாப்புலியொப்பத்தலைக்கொண்டான் (பு. வெ. 2, 10).
  2. ஒருவகைப் பழைய பா. (செங்கோன்றரைச்செலவு.)

ஆங்கிலம் (பெ)

  1. tiger of great strength
  2. an ancient metre
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தாப்புலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாப்புலி&oldid=1093922" இலிருந்து மீள்விக்கப்பட்டது