உள்ளடக்கத்துக்குச் செல்

முண்டகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

முண்டகம்
(கோப்பு)

பொருள்[தொகு]

 • முண்டகம், பெயர்ச்சொல்.
 1. வாழை
 2. தலை
 3. நெற்றி
 4. நீர்முள்ளிப் பூ - நீரோடை, வாய்க்கால்களின் ஓரமாக சிறிய வட்டவட்டமாக வளரும் புதர்ச்செடி. முட்களின் இடையே சிறு இதழ்களைக் கொண்ட ஊதாநிறப் பூக்கொண்டது.
 5. தாமரை
 6. பதநீர்.
 7. கள்
 8. கருப்புக்கட்டி. (சங். அக.)
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கில உச்சரிப்பு - muṇṭakam
 1. banana, plantain
 2. head
 3. forehead
 4. water thorn, s. sh., hygrophila spinosa
 5. lotus
 6. Sweet toddy
 7. toddy
 8. Jaggery from palmyra
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • முண்டகக் கண்ணாபோற்றி (குற்றா. தல. திருமால். 141)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்தச்சொற்கள்

(முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) - (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (கோள்) - (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம்) - (மஞ்சிபலை) - (மிருத்தியுபலை) - (பானுபலை) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி) - (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை).


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முண்டகம்&oldid=1970229" இலிருந்து மீள்விக்கப்பட்டது