தாயத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாயத்து (பெ) - தாயித்து

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. small gold or silver case worn on the person as amulet; cylindrical talisman - மந்திரத்தகடு அடங்கிய அணி
  2. an ornament - ஆபரண வகை
பயன்பாடு
  1. குடும்ப எதிரிகளால் வைக்கப்பட்ட 'வைப்பு'தான் நானியாவின் துன்பத்திற்குக் காரணமென்றான். எலுமிச்சை வெட்டுஞ் சடங்கு செய்து அந்த 'வைப்பை' எடுத்தால்தான் துன்பங்கள் தொலையும் என்று கூறினான். அவ்வாறே, பெருஞ்செலவு செய்து அச்சடங்கு நடத்தப்பட்டது. நானியாவின் கழுத்தில் ஒரு சுருட்டகடு (தாயத்து) கட்டப் பட்டது. (குளியலறையில் பேய்!, ஆங்கிலமூலம் : ஆபிரகாம் தொ. கோவூர், தமிழநம்பி , திண்ணை)
  2. கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் பொதுவாக உடலில் கட்டும் காப்பு [தாயத்து] களை எல்லாமே தாலி என்பது வழக்கம் (தாலப்பொலி: ஒருகடிதம், ஜெயமோகன்)

DDSA பதிப்பு

(காப்பு)-(காப்புநாண்)-(தாயித்து)

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாயத்து&oldid=1639850" இருந்து மீள்விக்கப்பட்டது