amulet
Appearance
amulet, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
(பெ)
- கழுத்து, மணிக்கட்டு முதலியவைகளில் தீயதை விரட்டி நற்பயன் கொணர அணியும் காப்பு; காப்பணி; எந்திரம்; காப்புநாண்; மந்திரத்தகடு; தாயத்து; தாயித்து; கெவுடு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---amulet--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு