தாரணி
Appearance
பொருள்
தாரணி(பெ)
- பூமி
- தசரதன் மதலையா வருதுந் தாரணி (கம்பரா.திருவவ. 22).
- மலை
- எழுதாரணிதிகழ் தோளண்ணலே(மருதூ. 45).
- மலர் மாலை
- தார் – garland, அணி – beautiful.
- எமன்
- தாரணியெனத் தனது தண்டுகொடு(பாரத. மணிமான். 42).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தாரணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +