உள்ளடக்கத்துக்குச் செல்

தாரிணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தாரிணி(பெ)

  1. பூமி
    தாரிணி பொதிந்த கீர்த்தி (இரகு. யாகப். 34)
  2. இலவமரம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. earth
  2. silk cotton tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தமிழிங்கே வாணிகத்தில் தழைத்தல் வேண்டும்!
தாரிணியெலாம் அதையணியாய்த் தரித்தல் வேண்டும்!(கவிதை)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தாரிணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தரணி, ஞாலம், உலகம், அண்டம், தாரணி, அகிலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாரிணி&oldid=1031014" இலிருந்து மீள்விக்கப்பட்டது