தாரதம்மியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தாரதம்மியம்(பெ)

மற்றை மூவர் தாரதம்மியமுஞ் சொல்வோன் (கைவல். தத். 94).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • வாதாபி சைனியத்துக்கும் பல்லவ சைனியத்துக்கும் அவ்வளவு மலைக்கும் மடுவுக்குமான தாரதம்மியம் இருந்தது. (சிவகாமியின் சபதம், கல்கி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தாரதம்மியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஏற்றத்தாழ்வு, உயர்வுதாழ்வு, எதிரிடை

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாரதம்மியம்&oldid=1022777" இலிருந்து மீள்விக்கப்பட்டது