திட்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திட்பம், பெயர்ச்சொல்.

 1. சொற்பொருள்களின் உறுதி; திடம்; செறிவு
 2. வலிமை
 3. மனவுறுதி, தெளிவு
 4. நிச்சயம்
 5. காலநுட்பம்; கணம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. solidity, soundness
 2. strength
 3. firmness of mind
 4. certainty, clear knowledge
 5. moment, minute portion of time
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
 • திட்பநுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன். 18).
 • உருத்திட்ப முறாக்காலை (காஞ்சிப்பு. திருநாட். 97).
 • வினைத்திட்ப மென்ப தொருவன் (குறள், 661).
(இலக்கணப் பயன்பாடு)
 • ...

சொல்வளம்[தொகு]

திட்பம் - திட்பநுட்பம்
திண்மை - நுட்பம் - திடம் - திடகாத்திரம்
வினைத்திட்பம்


( மொழிகள் )

சான்றுகள் ---திட்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=திட்பம்&oldid=1317052" இருந்து மீள்விக்கப்பட்டது