திணிம்பு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
திணிம்பு, .
- அமலை, உறப்பு, உறழ்ப்பு, கழுமு, செற்றல், செறிவு, ததர், திணர், திரட்சி,தெற்று,தொடர்ச்சி,தொழுதி,நெருக்கம்,பவர்,பன்னல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- செறிவு - இருளின் கருந்திணிம்பை (திவ். இயற். திருலிருத். 72).
( மொழிகள் ) |
சான்றுகள் ---திணிம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி