தொழுதி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தொழுதி, .
- அமலை, உறப்பு, உறழ்ப்பு, கட்டியாரம், கழுமு, செற்றல், செறிவு, ததர், திணர், திணி, திணிம்பு, திணிவு, திரட்சி, தெற்று, நெருக்கம், பவர், பன்னல்
- அட்டம், ஆபோகம், ஒண்மை, கமம், குவவு, சால், செஞ்சம், திரட்சி, தெவிட்டு, தேக்கம், நிரப்பம், நிரப்பு, நிறைவு, பிறங்கல், புரணம், மிகுதி, முழுமை, விருத்தாந்தம்
- அனிகம், ஆசிடை, இறை, ஓகம், ஓதி, கும்பல், குவை, குழுமல், குழுவல், கூட்டம், மொத்தளம்,மொய்,மொய்ப்பு,வருக்கம்,வலசை,விசரம்,வித்தம்
- இனம், கண்டி, கணம், கால்நடைக்கூட்டம், கிளை, குலம், குழாம், சந்தை, சனம் தாணையம், மந்தை, யூதம், வியூகம், விருந்தம்
- பறவைக்கூட்டம், பறவையொலி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- புன் கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப் பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி (நெடுநல்வாடை 13-15)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தொழுதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி