திண்டாடு
Appearance
பொருள்
திண்டாடு(வி)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- .சிலர் பயமுந்தத் திண்டாடித் திசையறியா மறுகினர்(கம்பரா. அட்ச. 39)
- பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
- விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே (கந்தரல.)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +