உள்ளடக்கத்துக்குச் செல்

திரிசூலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திரிசூலம், .

  1. முத்தலைச்சூலம், மூன்று கூரிய முனைகளை உடைய ஈட்டி போன்ற ஆயுதம்
  2. சிவனின் ஆயுதம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : trident, lord shiva's weapon of choice
  • பிரான்சியம் : trident
விளக்கம்
  • ...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • வடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில் திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே(திருநாவுக்கரசர்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---திரிசூலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

தடித்த எழுத்துக்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிசூலம்&oldid=1634756" இலிருந்து மீள்விக்கப்பட்டது