திருமால்வடிவம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திருமால்வடிவம், பெயர்ச்சொல்.
- (திரு+மால்+வடிவம்)
- காண்க...திருமால்நிலை.
- பரம்,வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐவகைத் திருமால் வடிவங்கள்.
- (எ. கா.) (அஷ்டா தச. தத்வத். 3, 41.)
- வைணவர்களின் முழுமுதற் கடவுளான திருமால் என்று அழைக்கப்படும் மகாவிட்டுணு (மஹாவிஷ்ணு) ஐந்து வகை வடிவங்களில் இருப்புக் கொண்டு உலகைக் காத்ததாக/காத்துவருவதாக இந்துச் சமயத்தில் சொல்லப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- See...திருமால்நிலை.
- manifestations of Viṣṇu, in five forms, viz., param, viyūkam, vipavam, antaryāmittuvam, arccai
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +