தீட்சண்யம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தீட்சண்யம், .
- அறிவு அல்லது கண் பார்வையின் கூர்மை
- உக்கிரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sharpness of the eye or mind
- fierceness
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- நிலவொளி அவ்வளவு தீட்சண்யமாக விழவில்லை. நாலா திசைகளிலும் சிதறிக் கிடக்கும் பாறைகளின் நிழல்கள் படுகையில் குடிகொண்டிருந்தன. (புதுமைப்பித்தன், கபாடபுரம்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:கூர்மை - தீர்க்கம் - தெளி்வு - உக்கிரம் - தீட்சணம் - தீட்சணியம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தீட்சண்யம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற