தீபக்கால்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தீபக்கால்(பெ)
- கடவுள் பூசையில் தீபாராதனைக் கருவி; தீபக்கருவி
- விளக்குத்தண்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- candelabrum used in temples
- lamp-stand, candlestick
விளக்கம்
பயன்பாடு
- நல்ல வாசம்பெறும் தகைய தூபக்கால் தீபக்கால் மணி இன்ன பிறவும். தூபமும் தீபமும் இடுதற்குரிய கலன்கள் தூபக்கால், தீபக்கால் எனப் பெறும். (தஞ்சையின் சிறப்பு, தமிழ் இணையக் கல்விக்கழகம்)
(இலக்கியப் பயன்பாடு)
- பெருந் தகைய தூபக்கா றீபக்கால் (திருவிளை. மூர்த்திவி. 28).
ஆதாரங்கள் ---தீபக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +