தூபக்கால்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தூபக்கால்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- censer-stand
விளக்கம்
பயன்பாடு
- தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை, தஞ்சாவூர்த் தட்டு, தூபக்கால் (விளக்கு) போன்றவற்றின் அழகைக் கண்டு மேலை நாட்டினரே வியந்து போற்றுகின்றனர். (தஞ்சையின் சிறப்பு, தமிழ் இணையக் கல்விக்கழகம்)
- நல்ல வாசம்பெறும் தகைய தூபக்கால் தீபக்கால் மணி இன்ன பிறவும். தூபமும் தீபமும் இடுதற்குரிய கலன்கள் தூபக்கால், தீபக்கால் எனப் பெறும். (தஞ்சையின் சிறப்பு, தமிழ் இணையக் கல்விக்கழகம்)
- கோயில்களில் தூபக்கால் என்று ஒன்று இருக்கும். இதில், மரக்கரியை எரியச் செய்து, அந்தக் கனலில் சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு, இறைவன் சந்நிதியில் காட்டுவர். (பூஜையின்போது சாம்பிராணி ஏன்? வெள்ளிமணி)
(இலக்கியப் பயன்பாடு)
- பெருந் தகைய தூபக்கா றீபக்கால் (திருவிளை. மூர்த்திவி. 28).
ஆதாரங்கள் ---தூபக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +