தீப்பொறி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தீப்பொறி(பெ)
- தீயிலிருந்து பறக்கும் எரிதுகள்/பொறி; அனற்பொறி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- காற்று எழுந்து தீயை வளர்த்தது... பட்டறையின் சன்னல் பக்கமாய் நெருப்புப் பிடித்தது. தீப்பொறிகள் பறந்து கதவில் தாவின. (கலேவலா, மதுரைத் திட்டம்)
- அவன் கண்களில் இருந்து தீப்பொறி பறந்தது. என்னை எரித்து விடுவது போல் பார்த்தான். (புத்திசாலி, சூர்யா லட்சுமிநாராயணன், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- தீப்பொறி யொன்றுற்றால் (சிவரக. அபுத்திபூருவ. 4)
(இலக்கணப் பயன்பாடு)
- கங்கம் - கங்கு - சுடர் - நெருப்புப்பொறி - தீ - பொறி - தீக்குச்சி#
ஆதாரங்கள் ---தீப்பொறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +