தீவிரவாதம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தீவிரவாதம்(பெ)
- பிரச்சனைகளைத் தீர்க்க சமரசமற்ற, தீவிர வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் போக்கு
- குறிப்பிட்ட அரசியல் கொள்கைகளில் தீவிர நிலைப்பாடு எடுத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. தீவிரவாதம் வேறு; பயங்கரவாதம் வேறு; தீவிரவாதங்களுக்கு ஒரு கொள்கையுண்டு; பயங்கரவாதங்களுக்கு எவ்விதக் கொள்கையும் கிடையாது. இந்தியாவின் விடுதலைக்குப் போராடிய காந்தியாரும், திலகரும் மிதவாதியாகவும், தீவிரவாதியாகவும் வரலாற்றில் வர்ணிக்கப்படுகின்றனர். (பயங்கரவாதம் வளர்வது ஏன்?, தினமணி, 20 செப் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- தீவிரவாதி - பயங்கரவாதம் - பயங்கரவாதி - மிதவாதம் - மிதவாதி - அடிப்படைவாதம் - வன்முறை
ஆதாரங்கள் ---தீவிரவாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +