துப்பட்டா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


சிவப்பு நிறத் துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீசு சீருடைகளை அணிந்துள்ள இந்திய மாணவிகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துப்பட்டா (பெ)

  1. மேலாடைகளில் ஒரு வகை.
  2. மேல்விரிப்பு
விளக்கம்
  • சுடிதார் / சல்வார் கமீசு போன்ற இந்தியப் பெண் உடைகளின் ஒரு பகுதியாக அணியப்படுவது. நீளமான துண்டு போன்று காணப்படும். மார்பகங்களையும், சில நேரங்களில் தலையினையும் மறைக்கப் பயன்படுகிறது.
பயன்பாடு

குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கில் போடாதே (மஜ்னு திரைப்படப்பாடல்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=துப்பட்டா&oldid=1409969" இருந்து மீள்விக்கப்பட்டது