துலாம்பரம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துலாம்பரம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- clearness, as of the atmosphere in the month of Aippaci; brightness, as of a lamp, gem, etc.
- publicity
விளக்கம்
பயன்பாடு
- துலாம்பரமாகத் தெரிகிறது.
- துலாம்பரமான காரியம்
- காலவெள்ளத்தால் சற்றே துருப்பிடித்திருந்த அவர்களது தூய இசைக்குத் துலாம்பரமாகச் சாணை பிடித்துக் கூர் ஏற்றினார். (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 10-ஆகஸ்ட்-2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---துலாம்பரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற