துவாதசி
Appearance
பொருள்
துவாதசி(பெ)
- அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து பன்னிரண்டாம் நாள்/திதி
- மான்மகிழுந் துவாதசியில் (சேதுபு. துராசா. 33).
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துவாதசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +