தூக்கணம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தூக்கணம்(பெ)
- தொங்கல் (குருவியின் கூடு போன்ற வடிவத்தில் பெண்கள் காதில் அணியும் தொங்கல்)
- உறி
- தூக்கணாங்குருவி; தொங்கும் கூடு கட்டும் குருவி வகை
- தூக்கணக்கயிறு; ஆழமான நீருள் முக்குளிப்பவனை முக்குளிக்கும் காலத்துக் கட்டியிருக்கும் கயிறு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- pendant, anything ]]suspended]]
- suspended network of rope for supporting a pot
- weaver bird, ploceus baya, as building hanging nests
- rope that holds a diver while he is under water
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வானரம் மழைதனில் நனைய தூக்கணம் (விவேக சிந்தாமணி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தூக்கணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +