உள்ளடக்கத்துக்குச் செல்

தெம்முனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தெம்முனை(பெ)

  1. போர்முனை; போர்க்களம்
    தொலையாக் கற்பநின் றெம்முனையானே (பதிற்றுப். 80,17).
  2. தென்முனை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the front-line of battle; battlefield
  2. southern point (colloq.)
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தெம்முனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

போர்முனை, தெவ்வர், போர், படை, இரணகளம், பகைமுகம், தெருமுனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெம்முனை&oldid=1054220" இலிருந்து மீள்விக்கப்பட்டது