தெருக்குத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தெருக்குத்து(பெ)

  • அந்த வீடு தெருக்குத்தாக உள்ளது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • நாங்கள் வசிக்கும் வீடு தெருக்குத்து- அடுக்குமாடி கட்டடத்தில் உள்ளது. முகப்பில் ஒரு விநாயகரை ஸ்தாபித்து தினமும் பூஜித்து வருகிறோம்.
  • தெருக்குத்து நெருடலை அகற்ற விநாயகர் சிலை நிறுவப்பட்டது. அடுக்குமாடியில் வசிப்பவர்களுக்கு காவலாளியாக தெருக்குத்து விநாயகர் செயல்படுகிறார் என்பது நம்பிக்கை.
  • தெருக்குத்தை அகற்ற பிள்ளையாரை வைக்கக் கூடாது. தெருக்குத்தை அகற்ற விநாயகர் சந்நிதி பரிகாரம் ஆகாது. அதன் மூலம் தெருக்குத்து அகலாது. தெருக்குத்து என்பது வீட்டுக்கு இல்லை; மனதுக்கு உண்டு. அப்படியான மன நெருடலை அகற்ற பிள்ளையாரை வைக்கிறோம். மற்ற இடங்களில் கடவுளுக்கு நாம் பக்தனாக இருப்போம். தெருக்குத்து விநாயகர் நமக்கு பக்தனாக இருந்து தெருக்குத்தை அகற்றி மகிழ்விக்கிறார் போலும்! (கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், சக்தி விகடன், 26-ஜூன் -2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---தெருக்குத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெருக்குத்து&oldid=1112216" இருந்து மீள்விக்கப்பட்டது