தேர்த்தானை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தேர்த்தானை(பெ)
- இரதங்களால் அமைந்த சேனை; தேர்ப்படை; தேர்ச்சேனை
- திறல்விலங்கு தேர்த்தானை (பு. வெ. 4, 8).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---தேர்த்தானை--- DDSA பதிப்பு + வின்சுலோ +