விற்படை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விற்படை(பெ)
- அறுவகைத்தானைகளுள் வில்வீரர்களாலான படை; விற்றானை
- விற்படையிருக்கின்ற ஊர்களிலே (பெரும்பாண். 82, உரை).
- வில்லாயுதம்
- விற்படை நிமிர்ந்ததோளான் (சீவக. 1710).
- அம்பு
- விற்படை விலக்குவ பொற்புடைப்புரவியும் (சீவக. 567).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---விற்படை--- DDSA பதிப்பு + வின்சுலோ +