நெஞ்சம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நெஞ்சம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இவரே என் அன்பர். இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது. (திருவிவிலியம் - புதிய ஏற்பாடு, மதுரைத் திட்டம்)
- நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே (திரைப்பாடல்)
- நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா (திரைப்பாடல்)
- நெஞ்சம் மறப்பதில்லை (திரைப்பாடல்)
சொல்வளம்
[தொகு](இலக்கியப் பயன்பாடு)
- கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் - கம்பராமாயணம்
- தாமுடைய நெஞ்சந் துணையல்வழி(குறள், 1299)
- நெஞ்சத் தகநகநட்பது நட்பு (குறள், 786)
:நெஞ்சு - மனம் - இருதயம் - இதயம் - மார்பு - அன்பு
ஆதாரங்கள் ---நெஞ்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +