தோதகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தோதகன்(பெ)

  1. வஞ்சகன்
  2. ஒழுக்கமற்றவன்
  3. கடுகடுப்புள்ளவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  1. deceiver
  2. quarrelsome, immodest person
  3. unhappy, vexed person
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தோதகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தோதகம், தோதகத்தி, கருங்காலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோதகன்&oldid=1032173" இலிருந்து மீள்விக்கப்பட்டது