தோதகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

தோதகம்(பெ)

  1. வருத்தம்
    தோதகமாக வெங்கும்(சீவக. 463).
  2. வஞ்சகம்
    தோதகத்துடனென்னையோ சகுனிதன் சூதினுக் கெதிரென்றான் (பாரத. சூது. 67).
  3. சாலவித்தை
    தோதகம் பலகாட்டி (திருவாலவா. 13, 7).
  4. கற்பொழுக்கமின்மை

மொழிபெயர்ப்பு[தொகு]

  1. vexation, pain
  2. guile, fraud, deceit
  3. sleight of hand, jugglery
  4. immodesty, lewdness
விளக்கம்
பயன்பாடு
  • தோதகம் பண்ணு - be immodest as a woman
  • தோதகத்தி, தோதகி - an immodest lewd woman
  • தோதகன் - a deceiver

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தோதகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

தோதகன், தோதகத்தி, தோதகி, கருங்காலி, தோது

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோதகம்&oldid=1032179" இருந்து மீள்விக்கப்பட்டது