உதறல்
Appearance
பொருள்
உதறல், .
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- காய்ச்சல் மாத்திரையையும் தூக்க மாத்திரையும் வாங்கி வாயில் போட்டுக் கொண்டு கம்பளிக்குள் சுருண்டார். உடல் கதகதப்பாகி உதறல் கொஞ்சம் அடங்கியது. (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு, மதுரைத் திட்டம்)
- இருள் பரவ ஆரம்பித்தது; மேற்குத் திசையில் வானம் சிவந்து கறுத்தது. அந்தச் சாலையின் நெடுகிலும் வளர்ந்து படர்ந்திருந்த ஆல விருக்ஷத்தின் விழுதுகள் சடைசடையாய் ஆடிக்கொண்டிருந்தன. இருளைக் கண்டதும்.... பாவம், பிள்ளைக்குப் பயத்தால் மனத்தில் உதறல் கண்டுவிட்டது. (துறவு, ஜெயகாந்தன் )
- பேச மேடையில் ஏறினாலே எனக்கு கைகால் மிகவும் உதறல் எடுக்கும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:நடுக்கம் - பயம் - அச்சம் - உதறு - சிலிர்ப்பு
( மொழிகள் ) |
சான்றுகள் ---உதறல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற