நமூது
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நமூது(பெ)
- சாட்சி
- நமோது - விவரக் குறிப்பு
- பொறுப்பாளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- proof, evidence
- that which is particularised, entered, as in an account
- responsible person
விளக்கம்
பயன்பாடு
- இந்தக் காரியத்துக்கு அவன்தான் நமூது.
- நமூதுசெய் - விவரம் காட்டு - particularise; enter, as in an account
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நமூது--- DDSA பதிப்பு + வின்சுலோ +