நம்பன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நம்பன், பெயர்ச்சொல்.
- நம்பி, ஆண்களில் சிறந்தோன்
- நம்பன் செல்லு நாளினும் (சீவக. 363)
- கடவுள்
- நம்பனே யெங்கள் கோவே (தேவா.954, 1)
- சிவன்
- நம்பன் மாதுலன்வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +