வீம்பன்
Appearance
பொருள்
வீம்பன்(பெ)
- வீண்பெருமைக்காரன்
- கர்வி
- பிடிவாதக்காரன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- boaster, braggart
- proud person
- pertinacious person
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வீம்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +