கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
கும்பன்(பெ)
- அகத்தியன்
- சிவகணத் தலைவருள் ஒருவன்
- பிறங்கிய நிகும்பன் கும்பன் (கந்தபு. ஏமகூ. 15).
- ஓர் அரக்கன்; இராட்சதன்
- தூர்த்தன்
மொழிபெயர்ப்புகள்
- Sage Agastya
- a chief of Siva's host
- a demon
- libertine
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கும்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- கும்பம், கும்பமுனி
- உம்பன், நம்பன். கொம்பன், சாம்பன், சும்பன், செம்பன், சோம்பன், தீம்பன், தும்பன், தொம்பன், நிம்பன், வம்பன், வீம்பன், வேம்பன்