உள்ளடக்கத்துக்குச் செல்

நாகப்பூச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நாகப்பூச்சி:
நாக்குப்பூச்சி
நாகப்பூச்சி:
நாக்குப்பூச்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நாகப்பூச்சி, பெயர்ச்சொல்.
  • (நாக+பூச்சி)
  1. நாக்குப்பூச்சி (W.)
  2. கீரைப்பூச்சி
  3. கீரைப்பாம்பு
  4. நாக்கப்பூச்சி
  5. வயிற்றிலுண்டாகும் நீண்ட(நாக)பாம்புக்குஞ்சுகளைப்போன்றபூச்சி



மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Threadworms, mawworms, as produced by eating greens
  2. Intestinal worm, tape worm
  • அறிவியல் பெயர்:Ascaris lumbricoides/Ancylostoma caninum/Lumbricus


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாகப்பூச்சி&oldid=1270730" இலிருந்து மீள்விக்கப்பட்டது