கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
நாசூக்கு (பெ) - பேச்சு, பழக்கவழக்கத்தில் மற்றவரைப் புண்படுத்தாத மென்மை, நயம்,இங்கிதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- politeness, polish, refinement
- exquisiteness, fineness, neatness - அழகு
பயன்பாடு
DDSA பதிப்பு
க்ரியா
(நாசுக்கு)-மென்மை)-(நயம்)-(இங்கிதம்)