நிசி
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
நிசி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நிசியில் கதவைத் தட்டினான்.
- உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெறுகிறது - நேரு (உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில், ஆதவன் தீட்சண்யா, கீற்று)
- காலை முதல் நடுநிசி வரை ஓய்வில்லாமல் வேலை செய்து அவள் குடும்பத்தை வளர்த்து வந்தாள். (மாதவிக்குட்டி கதைகள், உதயசங்கர், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
- நட்ட நடுநிசியில் - தெரியும் நட்சத்திரங்களடி (சுட்டும் விழி சுடர் தான், பாரதியார்)
- நிசிவேலை நித்திரை (திருவாச.4, 28)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +