வந்தனை
Appearance
பொருள்
வந்தனை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
- உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம் (பாரதியார்)
- அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை
- வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன் வாயுற வாழ்த்தேனோ? (நாட்டு வணக்கம், பாரதியார்)
- வந்தனையு மம்மலர்க்கே யாக்கி (திருவாச. 5, 26)
(இலக்கணப் பயன்பாடு)
- வந்தனை x நிந்தனை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +