நிர்வாகம்
Appearance
பொருள்
- (பெ) நிர்வாகம்
- மேலாண்மை, மேற்பார்வை
விளக்கம்
அவன் [நிர்வகித்தான்] என்பதைவிட அவன் மேலாண்மை செய்தான் அல்லது அவன் மேர்பார்வையிட்டான் என்பதே நல்ல தமிழ் வாக்கியமாகும்
வார்ப்புரு:மூலம் நிர்மன் निर्मान (சமஸ்கிருதம்) நிர்மாணம், நிர்வாகம், என தமிழுக்கு வந்த சொற்கள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - management
பயன்பாடு
- தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வகுக்கும் கொள்கைகளை நிறைவேற்றும் பொறுப்பு நிர்வாகத்துடையது. இதில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுவது பத்திரிகைகளின் கடமை. தவறுகள் நேர்ந்தால் தண்டிப்பது நீதித்துறையின் கடமை. அரசியல் சாசனம் வகுத்திருக்கும் நெறிமுறை இதுதான். (அரசியல் பிழைத்தோர்க்கு..., தினமணி, 7 செப் 2010)