நீர்க்கம்பம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நீர்க்கம்பம்(பெ)
- அதிகப்படியான மழை
- காலரா
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- excessive rain
- cholera
விளக்கம்
பயன்பாடு
- அது 1949. குமரிமாவட்டத்தை காலரா தாக்கியது. மழை மிகுந்த இந்த மாவட்டத்தில் காலரா எப்போதும் ஏதோ வடிவத்தில் இருந்துகொண்டிருந்தது. அதை இங்கே நீக்கம்பு என்பார்கள். நீர்க்கம்பம் என்ற சொல்லின் மரூஉ அது. கம்பம் என்றால் அதிகப்படியானது என்று பொருள். எப்போதும் முதலில் அது கொல்லங்கோடு கடற்கரையைத்தான் முதலில் தாக்கும். கடற்கரையில் இருந்து மீன் வழியாக உள்நாடுகளுக்கு பரவும். உள்நாட்டில் சாம்பவர், புலையர்களின் சேரிகளில் பரவிய இரண்டாம் நாளே பல உயிர்களை வாங்கிவிடும். (ஓலைச்சிலுவை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீர்க்கம்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +