நெடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெடி(பெ)

  1. மிளகாய் முதலியன கமறல்
  2. காரம்
  3. துர்நாற்றம்
  4. சிள்வண்டு.நெடிபடு கானத்து (பு. வெ. 1, 3).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pungent odour causing a choking sensation, as of fried chillies;
  2. strong pungent smell
  3. stench
  4. cricket
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெடி(வி)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • நெடிய, நெடுமை
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நெடியாதளிமின் (சிலப். 16, 21)

ஆதாரங்கள் ---நெடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :துர்நாற்றம் - காரம் - கமறல் - நீட்டி - இழுத்தடி - நெடிய

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெடி&oldid=1066128" இருந்து மீள்விக்கப்பட்டது