நெடுங்கை
Appearance
பொருள்
நெடுங்கை (பெ)
- நீளமான கை
- நீளமான கைப்பிடி; நெடிய காம்பு
- நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து (புறநா. 36)
- நெடிய கையுடைய யானை
- நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நெடுங்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +