அங்கை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அங்கை (பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
வரியமை
[தொகு]- ஒவ்வொரு முறையும் வெற்றியும் விருதும் வந்து என் வாசற் கதவைத் தட்டும்போதெல்லாம், அகந்தை வசம் நான் ஆட்பட்டுவிடக் கூடாதென்று, என் புத்தி என்னை எச்சரிக்கும். வாராது வந்த வாழ்வென்பது - கையேந்தி நிற்கும் கண்ணாடிப் பாத்திரம் அனையது. ஆணவத்தில் ஆடினோமாயின், அவ் ஆடி அங்கையில் நிற்காமல் ஆடி ஆடி நிலம் விழுந்து நூறு சுக்காகும்! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 31-ஆகஸ்ட்-2011
இலக்கியமை
[தொகு]இலக்கணமை
[தொகு]
சொல் வளப்பகுதி
[தொகு]கை - அகங்கை - உள்ளங்கை - புறங்கை - தோள் - விரல் - மணிக்கட்டு
( மொழிகள் ) |
சான்றுகள் ---அங்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி