நேர்முகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நேர்முகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வேலைக்கு நம்பிக்கை இல்லாமல் அப்பா விண்ணப்பம் போட்டார். திருநெல்வேலிக்கு நேர்முகம் செல்ல ஆணை வந்தது. அவரிடம் பேசியவர் ஒரு மதுரை அய்யங்கார். ஆங்கிலத்திலேயே கேள்விகளைக் கேட்டார். அப்பாவும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார் . (வணங்கான், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நேர்முகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +