பக்கச்சுருள்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- பக்கம் + சுருள்
பொருள்
[தொகு]- பக்கச்சுருள், பெயர்ச்சொல்.
- (திருநெல்வேலி வழக்கு)
- மணமகள் வீட்டாரால் மணமகனுக்கு அதிகப்படியாகக் கொடுக்கப்படுஞ் சம்பாவனை
- கலியாணத்தில் மணமகனின் உற்றாருக்குச் செய்யுஞ் சம்பாவனை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- additional presents made to a bridegroom by the bride's party
- presents made to bridegroom's relatives at a marriage
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +