கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- தாமரையில் தோன்றியவன்; பிரமன்
- படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன் (திருப்பு., 15)
- தாமரைக்கு நாயகன்; சூரியன்
- brahma, as lotus-born
- sun, as lord of the lotus
ஆதாரங்கள் ---பங்கயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பங்கயம்