உள்ளடக்கத்துக்குச் செல்

பசுமரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பசுமரம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  1. green tree - பசுமையான மரம்
பயன்பாடு
  • இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன - The thick, green trees on either side hide that river from view (பொன்னியின் செல்வன், கல்கி)
  • பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால் நெடுமரம் கேட்டால் விறகுக்காகுமா? (பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • நெட்டு இருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும் (நல்வழி 33, ஔவையார்) - நீண்ட இரும்புக் கடப்பாரையால் பிளக்க முடியாத பாறைகூட பசுமரத்தின் வேருக்கு நெகிழ்ந்து உடையும்.

ஆதாரங்கள் ---பசுமரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பசுமரம்&oldid=1184899" இலிருந்து மீள்விக்கப்பட்டது