பச்சைக்குதிரை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பச்சைக்குதிரை(பெ)
- விளையாட்டு வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- leap-frog, a game
விளக்கம்
பயன்பாடு
- "பச்சைக்குதிரை விளையாடுறப்போ, குனிஞ்சிருந்த உங்க ராஜுதான் அந்த சோமுவைக் காலை வாரிவிட்டுக் கையை ஒடிசிருக்கான். செல்லத்துரைங்கிற பையன் கூடச் சொன்னான்.". .."கையொடியரவரு ஏன் பச்சைக்குதிரை தாண்டணுமாம்?" (பச்சைக்குதிரை, ஜி. நாகராஜன்)
- நீ மாடு மேய்க்கப்போனால் கிருஷ்ணனை குனியவைத்து பச்சைக்குதிரை தாண்டலாம், உன்னை குனியவைத்து கிருஷ்ணனும் பச்சைக்குதிரை தாண்டுவான்! ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பச்சைக்குதிரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பல்லாங்குழி - பாண்டி - தாயம் - பரமபதம் - ஆடுபுலி ஆட்டம் - அம்மானை