பதினெண்மொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
  • (தமி), (பெ) - பதினெண்மொழி = தமிழ்நூல்களில், வட மொழி நீங்கலாக எண்ணப்பட்ட பதினெட்டு மொழிகள்.
1.சிங்களம், 2.சோனகம், 3.சாவகம், 4.சீனம், 5.துளுவம், 6.குடகம், 7.கொங்கணம், 8.கன்னடம், 9.கொல்லம்,
10.தெலுங்கு, 11.கலிங்கம், 12.வங்கம், 13.கங்கம், 14.மகதம், 15.கடாரம், 16.கவுடம், 17.கோசலம், 18.தமிழ்
மொழிபெயர்ப்புகள்

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - பதினெண்மொழி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதினெண்மொழி&oldid=785888" இருந்து மீள்விக்கப்பட்டது